உழவர் உதவி மையம் - வேப்பங்குளம் கிராமம்,
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு

தற்போது விற்பனையில்- மாம்பழம், எலுமிச்சை, சப்போட்டா, நார்த்தங்காய், புளியம் பழம், பனங் கிழங்கு, இளநீர்

  • உழவர் உதவி மையம் - தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வலிமையுடன் திட்டமிடுதலிலிருந்து விற்பனை செய்யும் வரையிலான சேவைகளை கிராமத்திலேயே விவசாயிகள் பெறுவதற்கான அரசின் முன்மாதிரி திட்டம்.
  • தமிழக கணிப்பொறி வல்லுநர் குழுவால் வடிவமைக்கப்பட்டஇத்திட்டம் ஆந்திரபிரதேசம், கடப்பா மாவட்டம், புலிவேந்துலா மண்டலில் சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
  • கடந்த மூன்று ஆண்டுகளாக வேப்பங்குளம் கிராமம், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாட்டில் மக்கள் பங்களிப்போடு கூடிய நீர் மேலாண்மை மற்றும் பயிர்மேலாண்மை இக்குழுவால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
  • இதன் அடிப்படையில் உழவர் உதவி மையம் வேப்பங்குளத்தில் தமிழக அரசாங்கம் மற்றும் Mission IT-Rural குழுவால் இரண்டு ஆண்டுகள் (2021-23), சோதனை முயற்சியாக, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் பட்டது. அதன் அறிக்கைகள், நீர் மேலாண்மை மற்றும் விவசாய மேலாண்மை, அரசிடம் சமர்ப்பிக்க படுகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கையின்படி, உழவர் உதவி மையம் செயல்படும், விரிவுபடுத்தப்படும். அதன் இணைப்புகள் தங்கள் கனிவான பார்வைக்காக:
  • உழவர் உதவி மையம் செயல்பாடுகள் (2021-23)
  • நீர் மேலாண்மை பரிந்துரைகள்
brochure-img
whats-app whats-app whats-app whats-app

விவசாயிகளது விளைபொருள்கள் கிடைக்கும் தேதி, மற்றும் விலை குறைந்தது இரு தினங்களுக்கு முன்பே தங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

இணையதளம் முழு பயன்பாட்டிற்கு வரும்வரை 98403 74266 என்கிற வாட்சப் எண், FaceBook, YouTube-ல் தங்கள் ஆர்டர், டெலிவரி செய்யப்படவேண்டிய முகவரி போன்றவற்றை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி.

தற்போது விற்பனையில்...

தற்போது கிடைக்கும் விளைபொருள்கள் (விலை கூரியர் செலவை உள்ளடக்கியது.):

விரைவில் கேழ்வரகு, அரிசி போன்றவை விற்பனைக்கு வரவுள்ளது. இணையதளம் www.FaFaCo.in பயன்பாட்டிற்கு வரும்வரை 98403 74266 என்கிற வாட்சப் எண், Facebook, YouTube-ல் தங்கள் ஆர்டர், டெலிவரி செய்யப்படவேண்டிய முகவரி போன்றவற்றை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி